பின்பற்றுபவர்கள்

சனி, 25 மே, 2024

June 2011

 ஜூன், 2011



MLT ( Medical Lab Technologies )துறையை மறந்து, பூஜா தன் கல்லூரி படிப்பை photography- ல் மேற்கொண்டாள். 5 ஆண்டு degree course - சை |Ipoh வில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பயின்று வந்தாள். அங்கு அவளுக்கு கிடைத்த இரு தோழியின் நட்புறவு நீண்ட நாள் தொடரும் என்று அவள் உள் மனது அன்றே கணித்திருந்தது போலும்.



 அவர்களின் friendship மலர்ந்து இணைப் பிரியா நண்பர்கள் ஆனார்கள். கல்லூரியில் அனைவரும் அவர்களை 3 ரொசெஸ் என்று அன்புடன் அழைப்பார்கள். இம்மூவரும் ஒன்றாக வாழ்ந்த காலங்களுக்கு மீண்டூம் ஒரு வழி பயணம் செய்ய பூஜா இன்று வரை ஏங்குகிறாள். பூஜாவின் கள்ளங்கபடு இல்லாத மனதை அனைவரும் விரும்பினர். அதனாலே அவளுக்கு மேலும் பல நண்பர்கள் கிடைத்தனர். குறிப்பாகச் சொன்னாள் 6  நண்பர்கள்.




மகிழ்சியான தருணங்கள் மட்டும் வாழ்க்கையாக முடியாது அல்லவா ? இரவில் கண்கூசா ஒளி வீசும் நிலவின் கீழ் அழைகடல் வந்து மெல்ல கறையைத் தீண்டிச் செல்லும் வண்ணமாக இருந்த பூஜாவின் மனதில் ஆழிப்பேரழை  தாக்க ஆரம்பித்த காலம் அது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

2019 சுகமான சுமைகள்

 சரியாக 5 வருடங்கள் கழித்து, பூஜாவின் மனதில் மீண்டும் மலர்ந்தது அந்த காதல் கொடி. இடைப்பட்ட காலத்தில் பூஜா யாரையும் பார்க்கவில்லை. கல்லூரி வா...